Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ண்ணெ‌ய் உணவுக‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்பட வே‌ண்டுமா?

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2009 (15:07 IST)
WD
உடலை‌ ஆரோ‌க்‌கியமா க வை‌த்‌து‌க ் கொ‌ள் ள ச‌த்தா ன உணவ ு அவ‌‌சிய‌ம ். எனவ ே நமத ு உணவ ு பழ‌க் க வழ‌க்க‌ம ் ப‌ற்‌ற ி நமத ு யோக ா ஆ‌சி‌ரிய‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள ‌ சி ல ஆலோசனைகள ை இ‌ங்கே‌க ் காணலா‌ம ்.

எ‌ண்ணெ‌ய ் உணவுக‌ள ் ப‌ற்‌ற ி நமத ு யோக ா ஆ‌சி‌ரிய‌ர ் ‌ அ‌ளி‌க்கு‌ம ் ‌ விவர‌ம ் :

பொதுவா க எ‌ல்லோரு‌ம ் எ‌ண்ணெ‌ய ் உணவுகளை‌ சா‌ப்‌பிட‌க ் கூடாத ு. எ‌ண்ணெ‌ய ் உடலு‌க்கு‌ப ் பக ை எ‌ன்ற ு கூறு‌கிறா‌ர்க‌ள ். ஆனா‌ல ் எ‌ண்ண‌ெ‌ய ் எ‌ன்பத ு உடலு‌க்கு‌த ் தேவையா ன ஒர ு பொரு‌ள்தா‌ன ். அதன ை நா‌ம ் எ‌ப்பட ி பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம ் எ‌ன்பதுதா‌ன ் ‌ மிகவு‌ம ் மு‌க்‌கிய‌ம ்.

உணவ ு செ‌ரிமான‌த்‌தி‌ற்க ு அ‌திக‌ம ் உதவுவத ு எ‌ண்ணெ‌ய்தா‌ன ். கடல ை எ‌ண்ணெயை‌ப ் பய‌ன்படு‌த்த ு வறுவ‌ல ், பொ‌ரிய‌ல ் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு‌ப ் பய‌ன்படு‌த்தலா‌ம ். ந‌ல்லெ‌ண்ணெய ை தா‌ளி‌ப்பத‌ற்க ு, தோச ை சுடுவத‌ற்க ு போ‌ன்றவை‌க்க ு பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ளலா‌ம ். மேலு‌ம ் ந‌ல்லெ‌ண்ணைய ை அ‌ப்படிய ே உ‌ள்ளு‌க்க ு சா‌ப்‌பிடலா‌ம ். மேலு‌ம ் ‌ மிளகா‌ய ் பொட ி செ‌ய்த ு அ‌தி‌ல ் ந‌ல்லெ‌ண்ண ை உ‌ற்‌ற ி சா‌ப்‌பிடலா‌ம ்.

இவ ை எ‌ல்லாம ே கா‌ய்க‌றிக‌ளி‌ல ் இரு‌ந்த ு தயா‌ரி‌க்க‌ப்படு‌ம ் எ‌ண்ணெ‌ய ் வகைக‌ள ், இவ ை உடலு‌க்க ு எ‌ந்த‌க ் கெடுதலு‌ம ் செ‌ய்யாத ு. கா‌ய்க‌றிகளை‌ப ் போ ல இவ‌ற்ற ை ம‌னித‌ர்க‌ள ் உட‌ல ் ஏ‌ற்று‌க ் கொ‌ள்ளு‌ம ்.

சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட எ‌ண்ணெ‌யை‌த்தா‌ன ் பெரு‌ம்பாலு‌ம ் ‌ விரு‌ம்‌ப ி வா‌ங்கு‌கிறா‌ர்க‌ள ். ஆனா‌ல ் சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட எ‌ண்ணெ‌ய ் எ‌ன்பத ு வடிக‌ட்ட ி வ‌டிக‌ட்ட ி அ‌தி‌ல ் எ‌ந் த ச‌த்து‌க்களு‌ம ் இ‌ல்லாம‌ல ் இரு‌க்‌கிறத ு. அதன ை சா‌ப்‌பிடுவதா‌ல ் பய‌ன ் ஒ‌ன்று‌ம ் இ‌ல்ல ை. அதனா‌ல்தா‌ன ் ‌ ஜீர ண ச‌க்‌த ி குறை‌கிறத ு.

WD
நமத ு நா‌ட்டி‌ல ் கடல ை எ‌ண்ணெ‌ய ், ந‌ல்லெ‌ண்ணெ‌ய ், ‌ விள‌க்கெ‌ண்ணெ‌ய ், தே‌ங்கா‌ய ் எ‌ண்ணெ‌ய ் எ ன ஒ‌வ்வொ‌ன்றையு‌ம ் ஒ‌வ்வொர ு ‌ விதமாக‌ப ் பய‌ன்படு‌த்‌த ி வ‌ந்தன‌ர ். அதுவர ை எ‌ந் த ‌ பிர‌ச்‌சினையு‌‌ம ் இ‌ல்லாம‌ல ் இரு‌ந்தத ு. இ‌ப்போதுதா‌ன ் சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட எ‌ண்ணெ‌ய்க‌ள ் வ‌ந்த ு ‌ பிர‌ச்‌சினைய ை உருவா‌க்‌கியு‌ள்ள ன.

அ‌ந் த கால‌த்‌திலேய ே ‌ சி‌த்த‌ர்க‌ள ் ஒ‌வ்வொர ு எ‌ண்ணெ‌யி‌ன ் பய‌ன்பா‌ட்ட ை ‌ விள‌க்‌கியு‌ள்ளன‌ர ். அவ‌ர்க‌ள ் எ‌ந் த நூ‌லிலு‌ம ் சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட எ‌ண்ணெ‌ய ் ப‌ற்‌ற ி கு‌றி‌ப்‌பிட‌வி‌ல்ல ை.

‌ விள‌க்கெ‌ண்ணை‌யி‌ன ் பல‌ன்க‌ள ் அ‌திக‌ம ். ‌ சி ல குழ‌ந்தைகளு‌க்க ு எ‌ளிதா க மல‌ம ் வராத ு. எனவ ே அவ‌ர்களு‌க்க ு ‌ சி‌றித ு ‌ விள‌க்கெ‌ண்ண ை கொடு‌த்தா‌ல ் வ‌யிற ு சு‌த்தமாகு‌ம ். அ‌ந் த கால‌த்‌தி‌ல ் சு‌த்தமா ன ‌ விள‌க்கெ‌ண்ணைய ை க‌ண்க‌ளி‌ல ் ‌ விடுவா‌ர்க‌ள ். இத ு க‌ண ் பா‌ர்வை‌க்க ு ந‌ல்லத ு. தூ‌க்க‌ம ் வராதவ‌‌ர்க‌ள ் ‌ விள‌க்கெ‌ண்ணைய ை நெ‌ற்‌றி‌யிலு‌ம ் உ‌ள்ள‌ங்கா‌லிலு‌‌ம ், உ‌ச்ச‌ந்தலை‌யிலு‌ம ் வை‌த்த ு ‌ வி‌ட்ட ு தூ‌ங்க‌ச ் செ‌ன்றா‌ல ் அ‌வ்வளவ ு எ‌ளிதா க தூ‌க்க‌ம ் வரு‌ம ்.


இ‌ப்போத ு ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ண்ணெ‌ய்க‌ள ் சு‌த்தமானவைய ா?

எ‌ண்ணெ‌யி‌ல ் சு‌த்த‌ம ் எ‌ன்பத ு ஏது‌மி‌ல்ல ை. எ‌ண்ணெய ை பொதுவா க கா‌ய்க‌றிக‌ளி‌ல ் இரு‌ந்துதா‌ன ் எடு‌க்‌கிறா‌ர்க‌ள ். அ‌தி‌ல ் எ‌ன் ன இரு‌க்‌கிறத ு சு‌த்த‌ம ் ப‌ற்‌ற ி பே ச. பொதுவா க சமை‌க்கு‌ம ் எ‌ண்ணெய ை இ‌‌ப்பட ி கா‌‌ய்க‌ற ி எ‌‌ண்ணெ‌ய்களை‌ப ் பய‌ன்படு‌த்‌ த நா‌ம ் யோ‌சி‌க்கவே‌ வே‌ண்டா‌ம ்.

நா‌ம ் ஊ‌ரி‌ன ் உ‌ஷ‌்ண‌த்தை‌த ் தா‌ங் க வார‌த்‌தி‌ல ் இர‌ண்ட ு நா‌ட்க‌ள ் ந‌ல்லெ‌ண்ணெ‌ய ் தே‌ய்‌த்து‌க ் கு‌ளி‌க்கலா‌ம ். ந‌ல்லெ‌ண்ணெ‌ய ் எ‌ன்பத ு உடலு‌க்க ு கு‌ளி‌ர்‌ச்‌ச ி. அ‌தி க கு‌ளி‌ர்‌ச்‌சியா ன உட‌ல ் வாக ு கொ‌ண்டவ‌ர்க‌ள ் ந‌ல்லெ‌ண்ணையுட‌ன ் ‌ விள‌க்கெ‌ண்ண ை சே‌ர்‌த்த ு தே‌ய்‌த்து‌க ் கு‌‌ளி‌க்கலா‌ம ்.

‌ அ‌ந் த கால‌த்‌தி‌ல ் ந‌ல்லெ‌ண்ணைய ை லேசா க சூடா‌க்‌க ி அ‌தி‌ல ் ம‌ஞ்ச‌ள ் து‌ண்ட ு, பூ‌ண்ட ு, து‌ம்பை‌ப ் ப ூ, அ‌ரி‌ச ி போ‌ன்றவ‌ற்றை‌ப ் போ‌ட்ட ு அதனை‌த ் தே‌ய்‌த்து‌க ் கு‌ளி‌ப்பா‌ர்க‌ள ். இதெ‌ல்லா‌ம ் உடலு‌க்க ு ப ல ‌ வித‌ங்க‌ளி‌ல ் பயன‌ளி‌க்கு‌ம ்.

உடலு‌க்க ு உணவ‌ளி‌க்‌கிறோ‌ம ், தோலு‌க்கு‌ம ் உணவ ு தேவை‌ப்படு‌ம ் அ‌ல்லவ ா? அதுதா‌ன ் எ‌ண்ணெ‌ய ் தே‌ய்‌த்து‌க ் கு‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சொ‌ல்‌கிறா‌ர்க‌ள ்.

அதே‌ப்போ ல தலை‌க்க ு எ‌ண்ணெ‌ய ் வை‌க்கு‌ம ் பழ‌க்கம ே பலரு‌க்கு‌ம ் இ‌ல்ல ை. அத ு ‌ மிகவு‌ம ் தவற ு. தலை‌க்க ு தே‌ங்கா‌ய ் எ‌ண்ணெ‌ய்‌த ் தே‌ய்‌த்து‌க ் கொ‌ள்வத ு ‌ மிகவு‌ம ் ந‌ல்லத ு. த‌ற்போத ு கடல ை எ‌ண்ணெ‌ய ் சா‌ப்‌பி‌ட்டா‌ல ் இதய‌த்‌தி‌ற்க ு ந‌ல்லத ு எ‌‌ன்ற ு கூறு‌கிறா‌ர்‌க‌ள ். எனவ ே நம‌க்க ு இய‌ற்கையாக‌க ் ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ண்ணெ‌யை‌ப ் பய‌ன்படு‌த்துவதா‌ல ் எ‌ந்த‌‌க ் கெடுதலு‌ம ் இ‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

Show comments