Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2010 (15:28 IST)
நா‌ன ் மக‌த்துவமானவ‌‌‌‌ ன், எ‌ன்ன ை ‌ வி ட ‌ சிற‌ந்தவ‌ர ் வேற ு யாரும ே இ‌ல்ல ை. எ‌ன்னா‌ல ் தா‌ன ் இ‌ந் த உலகம ே ‌ சிற‌ப்பு‌ப ் பெறு‌கிறத ு. ‌ ந‌ம்மா‌ல ் தா‌ன ் ந‌ம்மை‌ச ் சு‌ற்‌ற ி உ‌ள்ளவ‌ர்கள ை ம‌கி‌ழ்‌ச்‌சியா க வை‌த்து‌க ் கொ‌ள் ள முடியு‌ம ் எ‌ன்ற ு உ‌ங்கள ை ‌ நீ‌ங்க‌ள ் முத‌லி‌ல ் நே‌சி‌க் க வே‌ண்டு‌ம ்.

எவ‌ர ் ஒருவ‌ர ் ப‌ல்வேற ு ‌ பிர‌ச்‌சினைக‌ளி‌ல ் ‌ சி‌க்‌க ி எ‌ன்னட ா வா‌ழ்‌க்க ை எ‌ன்ற ு புல‌ம்புவாரே ா, அவரா‌ல ் அவர ை நே‌சி‌க் க இயலாத ு, நோ‌யி‌னா‌ல ் ‌ வாடுபவ‌ர்க‌ள ், அவ‌ர்கள ை நொ‌ந்த ு கொ‌ள்ளவ ே செ‌ய்வா‌ர்க‌ள ்.

எனவ ே, எவரத ு மனமு‌ம ், உடலு‌ம ் ‌‌‌ சீரா க இரு‌க்‌கிறதே ா அ‌ப்போதுதா‌ன ் அவ‌ர ் த‌ன்னை‌த ் தான ே நே‌சி‌க் க முடியு‌ம ். அ‌வ்வாற ு உடலையு‌ம ், மனதையு‌ம ் ‌ சீரா க வை‌‌த்து‌க ் கொ‌ள் ள ஒர ே ஒர ு ‌ விஷய‌‌த்த ை செ‌ய்தா‌ல ் போது‌ம ் எ‌ன்றா‌ல ் அத ு யோக ா தா‌ன ்.

உ‌ங்களா‌ல ் ம‌ற்றவ‌ர்கள ை ஆன‌ந்தமா க வை‌த்து‌க ் கொ‌ள் ள முடியு‌ம ் எ‌ன்றா‌ல ், ஏ‌ன ் உ‌‌ங்கள ை ‌ நீ‌ங்கள ே ஆ‌ன‌ந்தமா க வை‌த்து‌க ் கொ‌ள் ள முடியாத ு? உ‌ங்கள ை ம‌கி‌ழ்‌ச்‌சியா க வை‌த்து‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ல ், உ‌ங்கள ை ‌ நீ‌ங்க‌ள ் பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். உ‌ங்க‌ள ் மனத ு எத‌ற்கா க ஏ‌ங்கு‌கிறத ு, உ‌ங்க‌ள ் உட‌‌லி‌ன ் த‌ன்ம ை எ‌த்தகையத ு, உ‌ங்க‌ளி‌ன ் தேவ ை எ‌ன் ன, ஆனா‌ல ் ‌ நீ‌ங்க‌ள ் த‌ற்போத ு செ‌ய்த ு கொ‌ண்டிரு‌ப்பத ு எ‌ன் ன எ‌ன்பத ை சு ய ப‌ரிசோதன ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ்.

சு ய ப‌ரிசோதன ை செ‌ய்வ‌தி‌ல ் யோக ா மு‌க்‌கிய‌ப ் ப‌ங்கா‌ற்று‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

த‌ன்னுடை ய எ‌ண்ண‌ம ், செய‌ல ், பே‌ச்ச ு ஆ‌கியவ ை உ‌ண்மையாகவு‌ம ், ந‌ல்லபடியாகவு‌ம ் வை‌த்‌த ிரு‌க் க வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ். அ‌‌ப்பட ி நா‌ம ் இரு‌க்‌கிறோம ா எ‌ன்பத ை யோகா‌வி‌ன ் மூல‌ம ் அ‌றியலா‌ம ்.

நமத ு எ‌ண்ண‌த்தையு‌ம ், செயலையு‌ம ், பே‌ச்சையு‌ம ் தூ‌ய்மையானதா க மா‌ற்றவு‌ம ் யோக ா உதவு‌கிறத ு. யோக ா செ‌ய்யு‌ம ் போத ு ஒருவரத ு உட‌லி‌ல ் உ‌ள் ள ‌ தீயவைக‌ள ் மறை‌ந்த ு ந‌‌ன்மைக‌ள ் ஏ‌ற்படு‌கிறத ு. சுறுசுறு‌ப்ப ு தோ‌ன்று‌கிறத ு. சுறுசுறு‌ப்பா க இரு‌க்கு‌ம ் ம‌னித‌ன ் எ‌ந் த செயலையு‌ம ் எ‌ளிதா க செ‌ய் ய முடியு‌ம ். தேவைய‌ற் ற நடவடி‌க்கைக‌ளி‌ல ் ஈடுபட‌த ் தேவை‌யி‌ல்ல ை.

தனத ு கா‌ரிய‌ங்கள ை ச‌ெ‌ய்த ு முடி‌த்து‌வி‌ட்டா‌ல ் பொ‌ய்யே ா, புர‌ட்டே ா சொ‌ல்ல‌த ் தேவை‌யி‌ல்ல ை. தெ‌ளிவா ன, உ‌ண்மையா ன பே‌ச்‌சின ை பே ச முடியு‌ம ். த‌ன ் ‌ மீத ு எ‌ந் த தவறு‌ம ் இ‌ல்லா த ‌ நிலை‌யி‌ல ், தவறா ன எ‌ண்ண‌ங்க‌ள ் மன‌தி‌ல ் தோ‌ன்றாத ு. எனவ ே, யோகா‌வி‌ன ் மூல‌ம ் நமத ு மனமு‌ம ், உடலு‌ம ் ‌ நி‌ச்சய‌ம ் ‌ சீரா க இரு‌க்கு‌ம ்.

ஆரோ‌க்‌கியமாகவு‌ம ், ஆன‌ந்தமாகவு‌ம ் வாழு‌ம ் ம‌னித‌ன ் த‌ன்னை‌த ் தான ே ‌ நே‌சி‌க்காம‌ல ் இரு‌க் க முடியும ா எ‌ன் ன?

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments