Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் எடையை குறைக்க சிகரெட்: அதிர்ச்சி தகவல்

உடல் எடையை குறைக்க சிகரெட்: அதிர்ச்சி தகவல்
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (17:42 IST)
இளம் வயது ஆண் மற்றும் பெண், தங்களது உடல் எடையை குறைக்க சிகரெட் பிடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


 

 
அமெரிக்காவில் இளம் வயதினரிடையே புகைப்பழக்கம் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் அங்கு இளம் வயது ஆண் மற்றும் பெண்களிடம் சிகரெட் பிடிப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
 
ஆய்வில் அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளனர். இளம் வயது ஆண் மற்றும் பெண் தங்களது எடையை குறைத்து மெலிந்த உடலை பராமரிக்க சிகரெட் பிடிப்பதாக தெரியவந்துள்ளது.
 
20க்கும் உட்பட்டவர்கள் சிகரெட் பிடிப்பதற்கு பழகினால், அவர்கள் தங்கள் முதுமை வயதில் அதை தொடர்வார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுப்பு