Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறுதலாக வங்கிக்கு வந்த ரூ.4.2 கோடி.. ஒரே நாளில் செலவு செய்த நபர் கைது!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:52 IST)
தவறுதலாக வங்கி கணக்கிற்கு வந்த 4.2 கோடி ரூபாயை இளைஞர் ஒருவர் ஒரே நாளில் செலவு செய்ததை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
ஆஸ்திரேலியாவில் உள்ள காடியா என்ற இளைஞர் தனது வங்கி கணக்கில் திடீரென 4.2 கோடி ரூபாய் பணம் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அந்த பணத்தை அவர் ஒரே நாளில் செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் புது வீடு வாங்குவதற்காக அனுப்பிய பணம் தவறுதலாக வேறு ஒருவருக்கு கிடைத்துவிட்டதாக வங்கியில் பணத்தை அனுப்பியவர் புகார் அளிக்க வங்கி நிர்வாகம் உடனடியாக காடியா என்ற இளைஞருக்கு தான் அந்த பணம் சென்றது உள்ளது என்பதை கண்டுபிடித்தனர்
 
இதனை அடுத்து அவர்கள் காடியாவை தொடர்புகொண்டபோது அவர் 4.2 கோடி பணத்தை செலவு செய்து விட்டதாக கூறியதை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது 
 
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஒரே நாளில் எப்படி அந்த பணத்தை செலவு செய்தார் என்று விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

ஆகஸ்ட் 1 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை பயனர்களுக்கு புதிய வசதி.. இனி பார்த்து பார்த்து செலவு செய்யலாம்..!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்திற்கு பெருமை: அமைச்சர் தங்கம் தென்னரசு..!

திமுக பயனுள்ள திட்டங்களை தந்துள்ளது..! 6 நொடியில் கூட அரசியல் மாற்றம் வரும்!? - ட்விஸ்ட் வைத்த டிடிவி தினகரன்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக்க பிரான்ஸ் முடிவு! அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேல்!

அடுத்த கட்டுரையில்
Show comments