ஒரே மணமேடையில் 2 பெண்களை திருமணம் செய்துகொண்ட இளைஞர்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (19:43 IST)
ஒரே மணமேடையில் 2 பெண்களை திருமணம் செய்துகொண்ட இளைஞர்!
ஒரே மணமேடையில் காதலி மற்றும் நிச்சயிக்கப்பட்ட பெண் என இரண்டு பேர்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் ஒருவரை காதலித்தார். ஆனால் அவர் பெற்றோர்கள் நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இந்த நிலையில் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதை அடுத்து பஞ்சாயத்து பேசப்பட்டது 
 
இதனை அடுத்து அந்த இளைஞர் இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்ளுமாறு பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டது. இதனால் காதலி மற்றும் நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஆகிய இருவரையும் அந்த இளைஞர் திருமணம் செய்து கொண்டார். அந்த இளைஞருக்கு 20 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒரே மணமேடையில் அவர் 2 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

ஒரு வீட்டில் 501 பேர் வாழ்றாங்க.. இந்த அதிசயத்தை எங்கயாவது பாத்ததுண்டா? - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி

அமெரிக்க மாகாண ஆளுனர், அட்டர்னி ஜெனரல் தேர்தல்.. டிரம்ப் கட்சி படுதோல்வி..!

Gen Z எனப்படும் இளைஞர்கள் ஜனநாயகத்தை மீட்டெடுப்பார்கள்: ராகுல் காந்தி நம்பிக்கை..!

மகாத்மா காந்தியின் 3 குரங்குகள்.. ராகுல், அகிலேஷ், தேஜஸ்வியை விமர்சித்த யோகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments