Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் முகத்தில் கேக்கை வீசிய இளைஞர்

Webdunia
திங்கள், 30 மே 2016 (14:37 IST)
ஜெர்மனில் அகதிகளுக்கு எதிராக செயல்பட்ட அமைச்சர் முகத்தில இளைஞர் ஒருவர் கேக்கினை வீசினார்.


 


 
ஜெர்மனி நாட்டின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான சாரா பாராளுமன்றத்தில் தொடர்ந்து அகதிகளுக்கு ஏதிராக குரல் கொடுத்து வந்துள்ளார். சாரா, பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகள் வருகை தான் ஜெர்மனில் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பிரச்சனை ஏற்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் அகதிகளில் புள்ளி விவரத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அதனால் அகதிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் இருத்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
இந்நிலையில் கட்சி மாநாட்டின் போது, அறைக்குள் திடீரென்று நுழைந்த இளைஞர் ஒருவர் சாரா முகத்தில் சாக்லெட் கேக்கினை வீசியுள்ளார். இதுகுறித்து அந்த அகதிகளின் ஆதரவாளர்கள், இத்தகைய செயல்களை செய்தது நாங்கள் தான் என்றும், இது சாரா அகதிகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக தான் என்றும் தெரிவித்துள்ளனர்.  
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments