Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு விபரீதமானது : புலியுடன் சிக்கிய வாலிபர் (வீடியோ)

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (13:27 IST)
புலியுடன் விளையாட்டு காட்டிய வாலிபரை, அந்த புலி தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
சவுதி அரேபியாவில் ஏராளமனோர் புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர். அதுபோல், ஒருவர் புலியை வளர்த்து வருகிறார். அந்தப் புலிக்கு தகுந்த கூண்டில் அடைத்து வைத்துள்ளார்.
 
இந்நிலையில் சம்பவத்தன்று, அவரின் நண்பர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவருக்கு அந்த புலியுடன் விளையாட வேண்டும் என்ற விபரீத எண்ணம் ஏற்பட்டது.
 
உடனே புலி அடைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு சென்று அவர் புலியுடன் விளையாடியுள்ளார். இதில் அந்த புலி கோபமடந்தது அவரை தாக்க வந்துள்ளது. அதன்பின்னும் அவர் அந்த புலியிடம் விளையாடுவது போல் போக்கு காட்டியுள்ளார்.
 
இதில் அதிக கோபமடைந்த அந்த புலி, அவரி ஆக்ரோஷமாக தாக்க முயன்றுள்ளது. அவரது காலை வாயால் கடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. ஆனால், இதையெல்லாம் விளையாட்டு என ரசித்துக் கொண்டே, புலியின் உரிமையாளர் வீடியோ எடுத்துள்ளார்.
 
ஆனால், விபரீதத்தை புரிந்து கொண்ட புலியின் பயிற்சியாளர், ஓடி வந்து புலியிடம் இருந்து அந்த வாலிபரை விடுவித்துள்ளார். புலி கடித்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments