Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுபதையும் முப்பதையும் ஜோடி சேர்த்த எஸ்.எம்.எஸ்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (17:42 IST)
தவறாக அனுப்பிய ஒரு எஸ்.எம்.எஸ் மூலம், தன்னை விட முப்பது வயது மூத்தப் பெண்ணை அமெரிக்காவில் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.


 

 
அமெரிக்காவின் வசிக்கும் ஹேரி க்லெண்டெனிங் என்பவருக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அது கேசி பெரக் என்பவர், தனது தோழிக்கு அனுப்புவதாக நினைத்து ஹேரிக்கு தவறுதலாக அனுப்பிவிட்டார்.
 
அதற்கு மிகவும் அழகாக பதிலளித்து ஹேரி, கேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார். இதில் மகிழ்ந்துபோன கேசியும், ஹேரியும் தொடர்ந்து ஒரு வாரம் எஸ்.எம்.எஸ் களிலேயே நட்பை வளர்த்தனர். ஒரே மாதிரியாக இருந்த ரசனை மற்றும் சிந்தனை இருவரையும் ஒன்றினைத்தது.
 
ஒருவாரம் கழித்து இருவரும் நேரில் சந்தித்தனர். அப்போது தன்னை விட முப்பது வயது மூத்த கேசியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஹேரி தெரிவித்திருக்கிறார். இதற்கு கேசியும் சம்மதம் தெரிவித்ததால்,இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments