Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மோசமான 50 நகரங்கள்...

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (19:05 IST)
உலகின் மோசமான 50 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோசமான நகரங்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவை அதிகம் நடைபெறும் நகரங்களை கணக்கிட்டு வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த பட்டியலில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் மோதல்கள் தினசரி நடைபெறுகிறது. இரண்டாவது இடத்தில் வெனிசுலாவின் கராகஸ் நகரம் உள்ளது. 
 
மெக்சிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ 3 வது இடத்தில்,  பிரேசிலின் நடால் நகரம் 4 வது இடத்தில், மெக்சிகோவின் டிஜூவானா 5 வது இடத்தில் உள்ளது.
 
லாபாஷ் (மெக்சிகோ) 6வது இடத்திலும், போர்டாலிஷா (பிரேசில்) 7 வது இடத்திலும், விக்டோரியா (மெக்சிகோ) 8 வது இடத்திலும், குயானா (பிரேசில்) 9 வது இடத்திலும், பிலீம் (பிரேசில்) 10 வது இடத்திலும் உள்ளது.
 
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரம் 13 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments