Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் 2வது மிகப்பெரிய வைரம் கண்டுப்பிடிப்பு

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2015 (20:21 IST)
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரம் தற்போது லுகாரா வைர நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

  
இந்த வைரம் லுகாரா வைர நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கரோவ் சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரம் ஆயிரத்து நூற்று பதினொரு கேரட் எடை கொண்டது. இதுவே போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய வைரம் என்பதோடு, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வைரம் என்றும் சொல்லப்படுகிறது.
 
 
813 மற்றும் 374 கேரட் எடை கொண்ட இரு வேறு வைரங்களும் இந்தச் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக லுகாரா நிறுவனம் கூறியுள்ளது.
 
 
உலகின் மிகப் பெரிய வைரம் 1905ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3ஆயிரத்து 106 கேரட் கொண்டது.
 
இந்த வைரம் பிரிட்டன் மாகாராணியின் கிரீடத்தை அலங்கரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments