55 கோடியை தாண்டிய பாதிப்புகள்; அதிர்ச்சியில் உலகம்! – அதிகரிக்கும் கொரோனா!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (08:28 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொடர்ந்து பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உலக அளவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52.83 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் 1.88 கோடி பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் 63.59 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா (8.95 கோடி) முதல் இடத்திலும், இந்தியா (4.34 கோடி) இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments