Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமாகும் கொரோனா நிலைமை; இந்தியா வர அஞ்சும் வெளிநாட்டு தலைவர்கள்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:39 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தனது இந்திய பயணத்தை ரத்து செய்வதாக ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் இந்தியாவில் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதும் இந்தியாவின் இரட்டிப்படைந்த கொரோனா தொற்று மற்ற நாடுகளில் கண்டறியப்படுவதும் உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருமுறை ரத்தான நிலையில் சமீபத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியா வர இருந்த ஜப்பான் பிரதமர் சுகாவும் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments