Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனுடன் உடலுறவுக்கு மறுத்த மனைவி: டொனால்ட் டிரம்பிற்கு வாக்களித்ததால் கோபம்!

கணவனுடன் உடலுறவுக்கு மறுத்த மனைவி: டொனால்ட் டிரம்பிற்கு வாக்களித்ததால் கோபம்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2016 (09:53 IST)
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து புதிய வரலாறு படைத்தார் டொனால்ட் டிரம்ப். இந்த தேர்தலில் ஹிலாரியே வெற்றி பெறுவார் என பல கருத்துக்கணிப்புகள் சொன்னாலும் அதையெல்லாம் பொய்யாக்கிவிட்டு டிரம்ப் வெற்றி பெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.


 
 
இதனையடுத்து அமெரிக்காவில் புதிய அதிபர் டிரம்புக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் டிரம்பிற்கு வாக்களித்ததால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நிலமை குறித்து சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதில், நானும் எனது மனைவியும் எப்பழுதும் எதிர்மாறாகத்தான் இருப்போம். நான் படம் பார்க்கலாம் என்று சொன்னால் எனது மனைவி ஹோட்டலுக்கு போகலாம் என்பார். அதே போல என் மனைவி அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு வாக்களித்தார். நான் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களித்தேன்.
 
இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது என எனக்கு தடை விதித்துள்ளார் எனது மனைவி. இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்