பஞ்சாயத்து பண்ண நான் ரெடி: இந்தியாவின் ஒப்புதலுக்காக டிரம்ப் வெயிட்டிங்!

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (09:28 IST)
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் பண்ண தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றவது நாடு தலையிடக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான், காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பதால் அமெரிக்காவிற்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார். 
 
இதற்கு டிரம்போ, காஷ்மீர் விவகாரத்தி மத்தியஸ்தம் செய்ய தயராக உள்ளேன். ஆனால், இதற்கு இந்தியா ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த சந்திப்பின் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பின்வருமாறு பேசினார், 
 
இந்திய பிரதமர் மோடியுடனும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் எனக்கு நல்ல நட்புறவு இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் என்னால் நிச்சயம் நல்ல மத்தியஸ்தராக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments