Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று இந்திய வீரர்களை கொல்லுவோம்: கொக்கரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்!

மூன்று இந்திய வீரர்களை கொல்லுவோம்: கொக்கரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்!

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (15:53 IST)
ஒரு பாகிஸ்தான் வீரரை கொன்றால் மூன்று இந்திய வீரர்களை கொல்லுவோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் நேற்று நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.


 
 
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  பேசிய க்வாஜா ஆசிப், இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க முனைந்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. இந்தியாவால் தாக்கப்படும் ஒவ்வொரு பாகிஸ்தான் வீரருக்கும் பதிலாக மூன்று இந்திய வீரர்கள் கொல்லப்படுவார்கள்.
 
மேலும் பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதத்துக்கு பின்னணியில் இந்தியா உள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் ஐக்கிய நாட்டு சபைக்கும் மற்ற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளாதாக அவர் பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments