Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுறவில் ஈடுபட கூடாது: உலக சுகாதார மையம் எச்சரிக்கை

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (13:06 IST)
ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 6 மாதத்துக்கு உடலுறவில் ஈடுப்பட கூடாது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.


 

 
உலகம் முழுவதும் 60 நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் 8 வாரத்துக்கு ஆணுறை பயன்படுத்தி தான் உடலுறவில் ஈடுப்பட வேண்டும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்தது.
 
இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த ஒருவர் ஜிகா வைரஸ் நோய் பாதித்த பகுதியில் இருந்து வந்திருக்கிறார். அவருடைய உயிரணுவில் 6 மாதத்துக்கு பிறகும் ஜிகா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 6 மாதத்துக்கு உடலுறவில் ஈடுப்பட கூடாது என்று உலக சுகாதார மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments