Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காத்ரீனா கைபுடன் ஒரு நாள் தங்க வேண்டும் : உசைன் போல்ட்டின் ஆசை

காத்ரீனா கைபுடன் டேட்டிங் : உசைன் போல்ட்டின் ஆசை

காத்ரீனா கைபுடன் ஒரு நாள் தங்க வேண்டும் :  உசைன் போல்ட்டின் ஆசை
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (13:07 IST)
உசைன் போல்ட் ஓட்டப்பந்தயத்தின் மூலம் மட்டுமே புகழடைந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.


 

 
ஓட்டப்பந்தயத்தில் மட்டுமல்ல, பெண்கள் விஷயத்திலும் அவர் கில்லாடி என்பது சமீபத்தில் வெளிவந்த செய்திகள் வெளிப்படுத்தியது. 
 
சமீபத்தில்,  ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயது ஜேடி துர்தே என்ற கல்லூரி மாணவி போல்ட் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதிலும், குறிப்பாக மற்ற ஆண்கள் போலத்தான் போல்ட்டும் “பெர்மார்மன்ஸ்” செய்ததாக கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில், இந்திய பெண்கள் மீதும் போல்ட்டுக்கு ஒரு கண் இருப்பதை அவர் சமீபத்தில் வெளியிட்ட ஆசையில் வெளிப்பட்டது. பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்புடன் ஒரு நாள் டேட்டிங் ( ஊர் சுற்றுவது) செய்து, அவருடன் ஹோட்டலில் தங்க வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் உசைன் போல்ட்.
 
அவர் ஓடுற வேகத்துல காத்ரீன கைப்பை இழுத்துட்டு ஓடாம இருந்தா சரி...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிணத்தின் இடுப்பு எலும்பை இரண்டாக உடைத்து தூக்கிச் சென்ற மருத்துவமனை ஊழியர்: (வீடியோ இணைப்பு)