Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சூயிங்கம் போட்டா கொரோனா காலி..! – அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (08:20 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடித்து வரும் நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகள் சூயிங்கம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் நிலையில் உலக நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கொரோனாவை அழிக்கு சூயிங்கம்மை கண்டுபிடித்துள்ளார்கள். பெரும்பாலும் கொரோனா மனிதர்களின் உமிழ்நீரில் உற்பத்தியாகி அவர்கள் இறுமுவது, தும்முவது போன்றவற்றால் மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்நிலையில் இந்த சூயிங்கம்மை வாயில் போட்டுக் கொள்வதால் கொரோனா உமிழ்நீரிலேயே கொல்லப்படும் என்பதால் பரவுவது கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சூயிங்கம் பரிசோதனை நிலையில் உள்ள நிலையில் விரைவில் அனுமதி கோரி விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments