Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கிட்ட ஒரு அல்டிமேட் ஆயுதம் இருக்கு.. அதை எடுத்தா..! – சீனா, ரஷ்யாவுக்கு கிலியை ஏற்படுத்தும் ட்ரம்ப்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (10:00 IST)
உலக நாடுகள் யாரிடமும் இல்லாத பயங்கரமான அணு ஆயுதம் ஒன்று அமெரிக்காவிடம் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் உத்தியாக அதிபர் ட்ரம்ப்பை பிரபல பத்திரிக்கையாளர் பாப் உட்வர்ட் எடுத்த பேட்டி தொகுப்பு புத்தகமாக விரைவில் வெளிவர உள்ளது.

அந்த பேட்டியில் பேசியுள்ள ட்ரம்ப் “நான் ஒரு ரகசிய அணு ஆயுதத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் அந்த ஆயுதம் கிடையாது. இதுகுறித்து சீன அதிபர் ஜின் பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதினும் கூட சிந்தித்து இருக்க மாட்டார்கள். இந்த ஆயுதம் ஹிரோஷிமா, நாகசாகி அழிவை விட அதிகமான நாசத்தை விளைவிக்க கூடியது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments