Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவொரு நம்ப முடியாத சாதனை: ‘சந்திராயன் 3’ வெற்றி குறித்து கமலா ஹாரிஸ்..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (11:18 IST)
சந்திராயன் 3 வெற்றி நம்ப முடியாத வெற்றி என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய ‘சந்திராயன் 3 மிகப்பெரிய வெற்றியடைந்து, நேற்று நிலவில் தரையிறங்கியது என்பதும் இதனை அடுத்து உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்தோம். 
 
அந்த வகையில் ஏற்கனவே நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி சாதனை செய்த அமெரிக்கா தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இது குறித்து கூறிய போது ’இது ஒரு நம்ப முடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 
 
அவரது இந்த பாராட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments