Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியிருப்பு பகுதியில் குண்டு வீசிய அமெரிக்கா: 11 குழந்தைகள் உட்பட 56 பேர் பலி

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (16:14 IST)
சிரியாவில் ஐ.எஸ் பயங்கராவதிகள் வசம் உள்ள பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமெரிக்க கூட்டு படைகள் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.


 
 
சிரியாவில் அதிபர் அசாத்தின்  எதிர்பாளர்களுடன் இணைந்து அமெரிக்கா, அரபு, குர்து படைகள் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த அமெரிக்க கூட்டு படை நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 56 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வீசியதில் பலியானவர்களில் 11 பேர் குழந்தைகள் ஆவர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

சமூகநீதி வேடம் கலைகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காதது ஏன்? விஜய் கேள்வி

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்? தண்டனை சட்டம் வந்தும் இதே நிலை! - மக்களின் கோரிக்கை என்ன?

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments