Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.நா. சபை பொதுச் செயலாளர்: விடைபெருகிறார் பான் கி மூன்

ஐ.நா. சபை பொதுச் செயலாளர்: விடைபெருகிறார் பான் கி மூன்
, சனி, 19 டிசம்பர் 2015 (01:33 IST)
ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து  பான் கி மூன் விடைபெறுகிறார்.
 

 
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக, தென் கொரியாவை சேர்ந்த பான் கி மூன், கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார்.
 
இந்த பதவியில், அவர் 5 ஆண்டு நீடித்தார். மேலும், இந்த பதவியில் அவர் 5 வருடங்கள் நீட்டிக்கப்பட்டார். இதனையடுத்து, 2016 ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால், ஐ.நா. புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் விரைவு பெற்றுள்ளது. இது குறித்து, ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil