Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் சும்மா இருந்தாலும் மாதம் 2500 டாலர் சம்பளம்

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (18:25 IST)
தன்னுடைய நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் மாத சம்பளமாக 2500 டாலரை கொடுக்கும் திட்டத்தை பணக்கார நாடான சுவிட்சர்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
உலகின் பணக்கார நாடாக சுவிட்சர்லாந்து திகழ்கிறது. அந்த நாடு தன்னுடைய குடிமக்களுக்கு நிரந்தரமான மாத வருமானத்தை அளிக்கும் ஒரு புதிய திட்டத்தை கொண்டுவர  உள்ளது. 
 
அதாவது, அந்த நாட்டில் வசிக்கும் மக்கள் வேலைக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் அவர்களுக்கு மாதந்தோறும் 2500 டாலர் வழங்கப்படும். அதேபோல் குழந்தைகளுக்கு 625 டாலர் வழங்கப்படும்.
 
இந்த திட்டத்திற்கு சுவிஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால், அந்த நாட்டு சட்டப்படி எந்த சட்டமும் மக்களின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் அமுலுக்கு வரும். 
 
எனவே, இந்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு வருகிற ஜீன் 5ஆம் தேதி நடக்கவுள்ளது. பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஆதரவளித்தால் இந்த சட்டம் அமுலுக்கு வரும் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஒரு ஏழைத் தந்தையின் மகன்.. விதவிதமாக உருட்டிய எலான் மஸ்க்! - வீடியோவில் வெளியான குட்டு!

பாலாற்றில் கழிவு நீர்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு: அன்புமணி கோரிக்கை..!

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்..!

தவெகவில் இணையும் அதிமுக பிரமுகர்.. பனையூர் அலுவகத்திற்கு வருகை..!

சர்க்கரை நோயாளிக்கு ஊசி போட்டதால் உயிரிழப்பு.. மேலும் 5 பேர் பாதிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments