Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சி விவாதத்தில் மோதிக்கொண்ட அரசியல்வாதிகள் : சும்மா பாருங்க(வீடியோ)

தொலைக்காட்சி விவாதத்தில் மோதிக்கொண்ட அரசியல்வாதிகள் : சும்மா பாருங்க(வீடியோ)

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (15:45 IST)
ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது, ஜார்ஜியா நாட்டை சேர்ந்த இரு அரசியல்வாதிகள் மோதிக் கொண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 

 
ஜார்ஜியா நாட்டில் வருகிற அக்டோபர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அங்கு அரசியல் களமும்,  தொலைக்காட்சி விவாதங்களும் சூடுபிடித்துள்ளது.
 
அந்த விவாதங்களில் காரசாரமான விவாதங்கள் அனல் பறக்கிறது. இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத்தில் இரு வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் பங்கேற்றனர்.
 
அவர்கள் இருவரும் தங்கள் கருத்துகளை ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஒருவர், மற்றொருவர் மீது தண்ணீரை எடுத்து வீசினார். பதிலுக்கும் அவரும் வீச, இறுதியில் விவாதம் கைகலப்பில் முடிந்தது. விவாதத்தின் நடுவராக இருந்த பெண் எவ்வளவு முயன்றும் அவர்களை தடுக்க முடியவில்லை.
 
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments