Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மினியன்ஸ் தலையில் சாக்லேட்டை வைத்து விளையாடிய ட்ரம்ப்! – வைரலான வீடியோ!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (14:25 IST)
அமெரிக்காவில் நடைப்பெற்ற விழா ஒன்றில் மினியன் வேடமிட்ட குழந்தை ஒன்றின் தலையில் அதிபர் ட்ரம்ப் சாக்லேட் வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுவது போல அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஹாலோவீன் எனப்படும் திருவிழா மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஹாலோவின் தினத்தில் குழந்தைகள் மாறுவேடமிட்டு பக்கத்து வீடுகளுக்கு சென்று இனிப்புகள் பெறுவது வழக்கம்.

டிரிக் ஆர் ட்ரீட் எனப்படும் இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொண்டார். மாறுவேடமிட்டு வரும் குழந்தைகளுக்கு அவரும், அவரது மனைவியும் சாக்லேட்டுகளை வழங்கினர். அப்போது குழந்தை ஒன்று திரைப்படங்களில் வரும் மினியன்ஸ் கதாப்பாத்திரம் போல் வேடமிட்டு வந்தது. அதிபர் ட்ரம்ப் அதன் தலையில் விளையாட்டாக சாக்லேட்டை வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments