Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமனாரின் (ட்ரம்ப்) தோல்வியை கொண்டாடிய மருமகள்!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (17:44 IST)
ட்ரம்ப்பின் மருமகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் தோல்வியை கொண்டாடியுள்ளார். 
 
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப்பை விட அதிக வாக்குகள் பெற்று அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் ட்ரம்ப்பின் மருமகள், ட்ரம்பின் தோல்வியை ஷாம்பெயின் கோப்பை மற்றும் பைடன் - ஹாரிஸ் பெயர்கள் பொறித்த தொப்பியுடன் கொண்டாடியுள்ளார். இதனோடு எல்லோரும் நன்றாக தூங்குங்கள் ஏனென்றால் இறுதியாக நம்மால் முடியும். அமெரிக்க மக்களுக்கு நன்றி என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments