Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லறையில் தீ பற்றி எரியும் மரம்: காரணம் என்ன? (வீடியோ)

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (14:33 IST)
நடைபயிற்சி சென்ற போது தான் கண்ட அதிர்ச்சி காட்சியை வீடியோவாக பதிவுசெய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜிம் பொபஸ்ட்.


 
 
அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜிம் பொபஸ்ட். காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது கல்லறையில் தீ பற்றி எரியும் மரத்தினை வீடியோவாக எடுத்து பதிவேற்றியுள்ளார்.
 
இந்த வீடியோவில், மரம் ஒன்று வெடித்த நிலையில் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. இது குறித்து அவர், காலை 5.30 மணிக்கு நடைபயிற்சி செல்ல எழுந்தேன். ஆனால், கல்றையிலிருந்து புகை வருவதை பார்த்தேன் அதிர்ச்சியடைந்தேன்.
 
உடனே அருகே சென்று பார்த்த போது வெடித்த நிலையில் மரம் ஒன்று தீப்பற்றி எரிந்துக்கொண்டிருந்தது. உடனே, அதை வீடியோவாக பதிவு செய்தேன்.
 
மின்னல் தாக்கி மரம் தீப்பற்றி எரிகிறது என்பதை உணர்ந்தேன் ஆனால் கல்லறையில் இந்த சம்பவம் நடைபெற்றதால் இது பரபரப்பை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.
 

நன்றி:CNN
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

கேதார்நாத் கோவில் நடை திறப்பது எப்போது? முன்பதிவு தேதி அறிவிப்பு..!

பழங்கள் மற்றும் உணவு கழிவுகளில் கான்கிரீட்.. ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு.!

ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திற்கு அனைத்து கட்சியை கூட்டுங்கள்: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments