Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா பேருந்தில் 30 பேர் கருகி சாவு

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (10:33 IST)
சீனாவில் சுற்றுலா பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 30 பேர் உயிரிழப்பு, 21 பெர் படுகாயம் அடைந்துள்ளனர்.


 

 
சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை கொண்ட சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்தது. அதனால் பேருந்து சாலையோரத்தில் இருந்த பாதுகாப்பு கம்பிவடத்தின் மீது மோதி உள்ளது. அதில் திடீரென தீப்பிடித்து  எரிந்தது.
 
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பேருந்துக்குள் இருந்த இருந்தவர்களை மீட்க சென்ற சென்ற போது உள்ளே 30 பேர் கருகிய நிலையில் இருந்துள்ளனர், 21 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
விபத்தில் உயிர்பிழைத்த ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்கு காரணம் பேருந்து மோதியதில் எண்ணெய்க்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments