Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:30 IST)
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
 
 தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பத்தூர், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments