Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரக்கணக்கில் செத்து கரை ஒதுங்கிய மீன் கூட்டம்… சிலே நாட்டில் நடந்த சோகம்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:18 IST)
கடல் நீரில் ஆக்ஸிஜன் அளவு கூடியதால் மீன்கள் இறந்து ஒதுங்கியதாக இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிலே நாட்டின் பயோ பயோ பகுதி கடற்கரையில் திடீரென்று ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இது சமம்ந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதற்கு கடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகமானதே காரணம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments