கட்டிப்பிடித்து விலா எலும்பை முறித்த காதலன்! நீதிமன்றம் சென்ற பெண்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (21:57 IST)
சீனாவில்  இறுகக் கட்டிப்பிடித்தால் இளம்பெண் விலா எலும்புகள் உடைந்தது. இதனால் அவர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

சீனா நாட்டில் ஹூனான மாகாணம் யுயாங் என்ற நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்கு இடிப்பில் வலித்துள்ளது.  சில நாட்களாக தொடர்ந்து வலி இருந்ததால் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவார்கள்,  விலா எலும்பு முறிந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்த அப்பெண், தன்னைக் கட்டிப்பிடித்த நபரிடம் சென்று சிகிச்சை செலவை ஏற்க வேண்டுமென கூறியுள்ளார். அதை அவர் மறுக்கவே அபெண் நீதிமன்றம் நாடியுள்ளார்.

 பெண் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண் எலும்புகள் உடைய காரணமாக அவரை இறுக அணைத்த  ஆணுக்கு 10000 யுவான் அபராதம் விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments