Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடிபாடுகளில் சிக்கி தம்பியின் உயிரை காப்பாற்றிய சிறுமி..வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (17:00 IST)
துருக்கி மற்றும் சிறிய ஆகிய இரண்டு நாடுகளில் அடுத்தடுத்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

இந்தக் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 9,500 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  இன்னும்  மீட்பு பணிகள் நடைபெற இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த  நில நடுக்கத்தில், கடந்த  திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிய இடிபாடுகளுக்கு அடியில் ஒரு சிறுமி தன் தம்பியுடன் சிக்கியபடி  மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

தன் தம்பியைப் பாதுகாத்தபடி சுமார் 17 மணி நேரம் அச்சிறுமி அதில் இருந்துள்ளார்

தன் தம்பியை அன்னைப் போல் பாதுகாத்த சிறுமியின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments