கருஞ்சிறுத்தை கிட்ட செல்பி பெண்னுக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (19:20 IST)
அமெரிக்காவில் அரிசோனா மாகாண தலைநகர் பீனிக்ஸ்லில் உயிரியல் பூங்கா உள்ளது. இதில் சம்பவ நாளன்று சுமார் 30 வயதுமிக்க ஒரு பெண் ஒருவர் சுற்றிவந்துள்ளார். கருஞ்சிறுத்தை அடைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டில் பக்கம் அவருக்கு செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இந்நிலையில் சற்றும் பயமில்லாமல் கருஞ்சிறுத்தையின் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக அங்குள்ள பாதுகாப்பு வளையத்தை தாண்டி கூண்டின் அருகில் சென்றுள்ளார்.
அப்போது கூண்டுற்கு அருகில் சென்ற அப்பெண்ணை சிறுத்தை பலமாக தாக்கியது.

இதைக் கண்ட ஊழியர்கள் சிறுத்தையிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments