Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயில் மீது வெடிகுண்டு வீசிய பயங்கரவாதிகள் ..600 கைதிகள் தப்பி ஓட்டம் !

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (19:26 IST)
நைஜீரியா நாடு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசினர். இதில், 600க்கும் மேற்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசிதாக்குதல் நடத்தினர். இத்ல், அனந்த ஜெயிலின் சுவர் விழந்தது.  எனவே, அங்குள்ள கைதிகள் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் ஜெயில் இருந்து தப்பி ஓடினர். இந்தத் தாக்குதலில் ஒரு  ஜெயில் காவலர் பலியானார்.

மேலும், இந்த தாக்குதல், போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments