சீனாவில் பயங்கர நில நடுக்கம்-- போக்குவரத்து நெரிசல்...21 பேர் மரணம்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (21:29 IST)
சீனாவின்  தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாரணத்தில் உள்ள பகுதியில் இன்று சக்திவாய்ந்தத நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மகாணத்தின் கன் ஜி திபெடத்திய  பகுதிக்கு உட்பட்ச லூடிங் கவுன்டி என்ற பகுதியில் இன்று மதியம்  மணியவில்  6.8 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இதனால், அங்குள்ள வீடு, கட்டிடங்கள் அதிர்ந்து, குலுங்கியது. இது அங்குள்ளோர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நில நடுக்கத்தால் அங்குப் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தில் சுமார் 21 பேராக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments