Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் உடலுறவு கொள்ள மகளை வற்புறுத்திய தாய்: சுட்டுத்தள்ளிய மகள்!

கணவருடன் உடலுறவு கொள்ள மகளை வற்புறுத்திய தாய்: சுட்டுத்தள்ளிய மகள்!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2016 (19:45 IST)
அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனது தாயின் இரண்டாவது கணவரையும் தயையும் ஒரு இளம்பெண் சுட்டுக்கொலை செய்துள்ளார்.


 
 
அமெரிக்காவின் விஸ்காஸியில் வசித்து வந்தவர் அஸ்லி மார்டின்சன். 18 வயதான இவருக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் அவரது தாயின் இரண்டாவது கணவர்.
 
இதற்கு அவரது தாயும் துணையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களின் தொல்லை தாங்க முடியாத அஸ்லி துப்பாக்கியை எடுத்து அவர்களை முப்பது முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தனது ஆண் நண்பருடந்தப்பி ஓடியுள்ளார்.
 
அஸ்லியை கைது செய்த போலீசார் அவரை தற்போது சிறையில் அடைத்துள்ளனர். 23 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள அஸ்லி தான் தற்போது மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்