Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாகரன் பிறந்தநாள்: தமிழ்ராக்கர்ஸ் செய்த வேலை!!!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (08:47 IST)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று தமிழ்ராக்கர்ஸ் அவரது புகைப்படத்தை தங்களது பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர். 1954 ஆம் ஆண்டு பிறந்து தமிழ் ஈழத்திற்காக பாடுபட்ட அவர் 2009 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இவரது 64வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தமிழ் திரையுலகிற்கு சவாலாக இருக்கும் தமிழ்ராக்கர்ஸ், பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது, புகைப்படத்தை தங்கள் தளத்தில் வெளியிட்டு தமிழ் தேசிய தலைவருக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments