Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபான் தீவிரவாதி ஒருவர் ஆப்கான் அதிபர் மாளிகையில் நடனம்

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (08:41 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளில் ஒருவர் அதிபர் மாளிகையில் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.  
 
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பதும் இதனால் விமான நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளில் ஒருவர் அதிபர் மாளிகையில் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய தாலிபான்கள் தலைநகர் காபூலை தங்கல் வசப்படுத்தினர். 
 
பின்னர் ஆட்சி மாற்றம் வந்ததாக கூறிய அவர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அதில் ஒருவர் அதிபர் மாளிகையில் ஆட்டம் போட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments