Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பறக்கும் விமானத்தில் பணிப்பெண்கள் செக்ஸ்: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வின் முடிவுகள்

பறக்கும் விமானத்தில் பணிப்பெண்கள் செக்ஸ்: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வின் முடிவுகள்
, திங்கள், 28 நவம்பர் 2016 (14:39 IST)
பறக்கும் விமானத்தில் பயணிகளுடன் பணிப்பெண்கள் செக்ஸ் உறவு கொள்ளும் விஷயம், மற்றும் சில விதிமீறல்கள் குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது.


 
 
இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் விமான நிறுனவங்களில் வேலை செய்பவர்களில், சுமார் 89 சதவீதம் பேர் பறக்கும் விமானத்தில் விதிகளை மீறி செயல்படும் விஷயம் தெரியவந்தது.
 
பறக்கும் விமானத்தில், சுமார் 21 சதவீத பணிப்பெண்கள், தங்களது சக பணியாளர்களுடன் பறக்கும் விமானத்தில் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
 
இதுதவிர, 14 சதவீத பெண் பணியாளர்கள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டு விதிகளை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சிலர், ‘டூட்டி பிரி’ பொருட்களில் ஊழல் செய்வதாகவும், சிலர் பயணிகளிடமிருந்து பரிசுப்பொருட்கள், டிப்ஸ் ஆகியவற்றை பெருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் நிதி அமைச்சராக இருந்திருந்தால்...? - விளக்கும் ப.சிதம்பரம்