Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென்று வெடித்துச் சிதறிய எரிமலை ...

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (19:30 IST)
திடீரென்று வெடித்துச் சிதறிய எரிமலை

இந்தோனேஷியா நாட்டில் எரிமலை ஒன்று திடீரென்று வெடித்துச் சிதறியது. இந்தக் காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியா நாட்டில் உள்ளா ஜாவா பகுதியில் 40 எரிமலைகள் உள்ளன.இங்குள்ள மெராபி என்ற பகுதியில் உள்ள எரிமலை ஒன்ற் திடீரென்று வெடித்துச் சிதறி, சுமார் 2 ஆயிரம் அடி உயரத்துக்கு எரிமலை நெருப்புக் குழம்பைக் கக்கியது.
 
அப்போது பூமி அதிர்ச்சி வந்ததுபோன்று அவ்விடம் குலுங்கியதாகவும்  பலரும் தெரிவித்து வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments