Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேக் சாப்பிட்டு முச்சு திணறி உயிரிழந்த மாணவி!!

கேக் சாப்பிட்டு முச்சு திணறி உயிரிழந்த மாணவி!!
, செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (16:43 IST)
அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் பான்கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.


 
 
கெய்ட்லின் நெல்சன் என்ற மாணவி இந்த போட்டியில் பங்கேற்றார். போட்டியில் 4 துண்டு கேக்குளை சாப்பிட்ட அவரது தொண்டையில் கேக் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.
 
அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பான் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுவனுடன் உல்லாசம்: வீடு புகுந்து ஆசையை தீர்த்த இளம்பெண் கைது!