Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப் கேமராவை ஆன் செய்யாததால் ஊழியர் பணிநீக்கம்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (18:51 IST)
வெப் கேமராவை ஆன் செய்யாததால் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர் வெப்கேமிராவை ஆன் செய்யாமல் இருந்ததால் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்
 
இதனையடுத்து தான் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு ஊழியரை வீடியோ கண்காணிப்பு செய்வது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது போன்றதாகும் என்றும் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை வெப்கேமிராவை ஆன் செய்ய சொல்வது மனித உரிமை மீறலாகும் என்றும் தெரிவித்துள்ளது 
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியருக்கு  இந்திய மதிப்பில் சுமார் 59 லட்சம் அபராதமாக அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments