Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறும் Spotify!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (15:35 IST)
ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஸ்பாட்டிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.
 
மேலும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன. முன்னதாக ஆப்பிள், சாம்சங், ஐபிஎம், மெக் டோனல்டு, ஸ்டார்பக்ஸ், நெட்பிளிக்ஸ், கோகோ கோலா, பெப்சி, KFC, பீட்சா ஹட்,  டிஸ்னி, சோனி போன்ற நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவித்தது. 
 
இதனைத்தொடர்ந்து ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஸ்பாட்டிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் சேவையை நிறுத்திய சமூக ஊடகங்கள் பட்டியலில் தற்போது ஸ்பாட்டிஃபையும் இணைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments