Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுநல விரும்பிகளை பற்றிய அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (11:01 IST)
பொதுநல விரும்பிகளுக்கு அந்த மேட்டரில் ஆர்வம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


 


சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தொண்டு செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள், எதிர்பாலினத்தவரால் அதிகமாக கவரப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியின் படி, பொதுநலத்தில் அதிகம் அக்கறை உள்ளவர்கள் தான் அதிகமாக செக்ஸ் தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள் என்று   நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் செக்ஸில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றும், அவர்கள் தான் அதிக முறை செக்ஸ் வைத்துக்கொள்பவர்கள் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை தன்னைத் தானே காறி துப்பிக் கொள்ள தயாரா? - திமுக அமைச்சர் கேள்வி!

ராகுல் காந்தி காங்கிரசுக்காக பாடுபடுகிறார், நான் நாட்டுக்காக பாடுபடுகிறேன். கெஜ்ரிவால் பதிலடி:

தேர்தல் விதிகளை மீறினாராம்: டெல்லி முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ததால் பரபரப்பு

திருப்பூர் அருகே தனியார் மதுபான கூடம்.. பொங்கல் தினத்தில் போராட்டம் செய்த பொதுமக்கள்..!

முடிவுக்கு வந்த முரண்பாடு! ராமதாஸுடன் பொங்கலை கொண்டாடிய அன்புமணி!

அடுத்த கட்டுரையில்