Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன் பால்வெளி: ஜப்பான் கண்டுபிடிப்பு

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (18:15 IST)
ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 


 

 
ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட செயற்கைக்கோள்களிலே மிகவும் சிறியது இதுதான். இதற்கு விர்கோ என்று பெயரிட்டுள்ளனர்.
 
இதுபோன்று பால் அண்டத்தில், 50 விண்மீன் செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 40 மங்கலாகவும், மிகவும் சிறிய அளவில் உள்ள குட்டி விண்மீன்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவைகளின் ஒளிப்பிறக்க அளவு மைனஸ்(-) 8.
 
இந்த விர்கோ சூரியனில் இருந்து 280,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த விண்மீன்கள் இடம் மாறக்கூடியது. இதுவரை இந்த விண்மீன்கள் நமது தொலைநோக்கியில் தென்பட்டதில்லை. 

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments