Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றியுடன் உடலுறவு? வினோதமாக பிறந்த குழந்தை: வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (16:13 IST)
கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் புகைப்படம் ஒன்ரு உலக அளவில் வைரலாகி வருகிறது. அது ஒரு விசித்திரமான உருவம் கொண்ட குழந்தை போல் உள்ளது. 
அதாவது, பன்றியும் மனித உருவமும் கொண்டாதாக உள்ளது இந்த குழந்தையின் உருவம். இந்த புகைப்படத்தை பதிவு செய்து பலரும் யாரோ ஒருவர் பன்றியுடன் உடலுறவு வைத்ததால் இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது என குறிப்பிட்டு வருகின்றனர். 
 
பலர் இந்த சம்பவம் இந்த ஊரில்தான் நடந்தது எனவும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகத்தையும் சமூக வலைத்தளங்களில் பலர் முன்வைத்தனர். 
 
எனவே, இது குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளது. இத்தால் சேர்ந்த கலைஞர் ஒருவர். இந்த புகைப்படத்தை வெளியிட்டு அதோடு கூறப்படும் எந்த தகவலும் உண்மையானது அல்ல, இது ரப்பர் மற்றும் சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட பொம்மை. இந்த பொம்மை தற்போது விறபனைக்கும் வந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்