வாயில் துப்பாக்கியால் சுடப்பட்ட ’17 மாதக் குழந்தையின் ’ஆசை.... நெகிழ்ச்சியான சம்பவம்

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (16:44 IST)
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு குழந்தை துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தது. இந்நிலையில் தற்போது ’அவர் வியையாட விரும்புவதாக’ கூறியதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை அன்று, அஞ்சல வாகனத்தை கடத்திக்கொண்டு வந்த மர்ம ஆசாமி, அங்கிருந்த மக்களை சரமாறியாக துப்பாக்கியால் சுட்டால். . இந்தக் கொடூர தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பேர் படுகாயமடைந்தனர்.
 
இந்த கொடூர தாக்குதலில் காயமடைந்த , ஆண்டர்சன் டேவிஸ் என்னும் 17 மாதக் குழந்தையின் தாடையில் துப்பாகிக்குண்டு பாய்ந்து,... அக்குழந்தையில் வாய் பற்களை உதடுகளை காயப்படுத்தியது.தற்பொழுது குழந்தைகு மருத்துவமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவந்து இடது மார்பில் துளைத்துள்ள குண்டும் எடுக்கப்படவுள்ளது.
 
இந்த நிலையில் குழந்தையின் தாய்ம் அம்மாகாண ஆளுநருக்கு ஒரு தகவல் தெரிவித்துள்ளார். அதில், ஆண்டர்சன் சிகிச்சைக்கு, ஒத்துழைக்காதபடி விளையாடிக்கொண்டிருக்கிறான் என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்டு மிகவும் நெகிழ்ந்து அவருக்கு ’குழந்தைகள் விளையாடும்தானே’ என ஆளூநர் வேதனையுடன் ஆறுதல் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments