Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ஃபீ எடு கொண்டாடு ..மெடிக்கல் செல்ஃபி எடுப்பதால் மக்களுக்கு நன்மை ! சூப்பர் தகவல்

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (18:25 IST)
இன்றைய உலகில் செல்ஃபீ என்பது முக்கியமான ஒன்றாகிவிட்டது. எங்கு சென்றாலும் அங்கு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாவும் அது குறித்த செய்திகள் மக்களுக்கு தெரியப்படுத்தவும் உரிய சமூக அடையாளமாகவே மாறிவிட்டது இந்த செல்ஃபி. 
அதேசமயம் இந்த செல்ஃபீயால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனாலும் இந்த மெடிக்கல் செல்ஃபீஸ் நோயாளிகளுக்கு உதவுவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த மெடிக்கல் செல்ஃபீ எடுப்பதால் மருத்துவர்களுக்கும் , நோயாளிகளுக்குமான உறவு மேம்படுவதாக குவின்ஸ்லாண்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்று தற்போது தெரிவித்துள்ளது.
 
மருத்துவ சிகிச்சைக்கு பின்னர், மருத்துவர்களுடன் நோயாளிகள் செல்ஃபீக்கள் எடுப்பதால் மக்களுக்கு அதிக நம்பிக்கை உணர்வுகள் ஏற்படுவதாகவும் குவின்ஸ்லாண்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments