Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயிலில் ஆணின் ஆணுறுப்பும் பெண்ணின் மார்பகங்களும்...அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (04:07 IST)
மெக்சிகோ மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகமாக நடந்து வருவதால், ரயில் பயணிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ரயில் இருக்கைகளில் ஆணுறுப்பு, மார்பகங்கள் உள்பட பல்வேறு டிசைனில் அமைக்கப்பட்டுள்ளன.



 


ஆணுறுப்பு, மார்பகங்கள், இடுப்பு, கால்களின் தொடை ஆகிய டிசைன்களில் அமைந்த இருக்கையில் உட்காருவது எப்படி சங்கடத்தை ஏற்படுத்துகிறதோ அதே சங்கடங்கள் தான் தினந்தோறும் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்த்னர்.

இந்த வகை இருக்கைகளில் அமர்வதை ஆண்களும், பெண்களூம் தவிர்த்து வருவதாகவும்ம், இந்த இருக்கைகளின் வடிவமைப்புகளுக்கு பின்னர் மெக்சிகோ மெட்ரோ ரயிலில் பாலியல் சீண்டகளின் நிகழ்வுகள் குறைந்திருப்பதாகவும், அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்