தக்காளி போன்ற உருவத்தில் புதிய கிரகம்! – விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (11:32 IST)
விண்வெளியில் தக்காளி போன்ற உருவம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் ஈடுபட்டு வரும் நிலையில் பல கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டறிந்து வருகின்றன. பெரும்பாலும் கண்டறியப்படும் நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் கோள வடிவிலேயே இருக்கும்.

ஆனால் முதன்முறையாக தக்காளி வடிவிலான கோள் ஒன்றை வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 1500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இந்த கிரகத்திற்கு வாஸ்ப் 103பி என பெயரிடப்பட்டுள்ளது. சூரியனை விட பெரிதாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இந்த கோள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments